SBS Tamil-logo

SBS Tamil

SBS (Australia)

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Location:

Sydney, NSW

Description:

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Language:

Tamil

Contact:

SBS Radio Sydney Locked Bag 028 Crows Nest NSW 1585 Australia (02) 9430 2828


Episodes
Ask host to enable sharing for playback control

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (19 – 25 ஏப்ரல் 2026)

4/24/2026
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (19 – 25 ஏப்ரல் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

Duration:00:05:51

Ask host to enable sharing for playback control

The overlooked story: Aboriginal and Torres Strait Islander service on ANZAC Day - கவனிக்கப்படாமல் போன கதை: பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் இராணுவ சேவை

4/24/2026
Each year Australians gather on ANZAC Day to remember those who served in wars, conflicts and peacekeeping missions. But whose stories are we remembering? Are there stories we don’t always hear? In this episode we explore an important part of Australia’s history that has often been overlooked—the service of Aboriginal and Torres Strait Islander peoples. - பல பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் உட்பட பல சந்தர்ப்பங்களில் ஆஸ்திரேலிய ஆயுதப்படைகளில் சேவை செய்துள்ளனர். ஆஸ்திரேலிய வரலாற்றின் முக்கியமான பகுதியான இது, பல நேரங்களில் கவனிக்கப்படாமல் போன ஒன்றாக காணப்பட்டது. இது தொடர்பில் Rachael Knowles மற்றும் Roza Germian ஆகியோர் தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:09:18

Ask host to enable sharing for playback control

Anzac தினம் ஏன் முக்கியமானது?

4/24/2026
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நினைவுகூரப்படும் அன்சாக் தினம் பற்றியும் அது ஏன் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் முனைவர் அண்ணாமலை மகிழ்நன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:07:11

Ask host to enable sharing for playback control

இன்றைய செய்திகள்: 24 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை

4/23/2026
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 24/04/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

Duration:00:04:51

Ask host to enable sharing for playback control

தமிழக தேர்தல்: வரலாறு காணாத வாக்குப்பதிவு!

4/23/2026
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்றது. வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் ஏறக்குறைய 85% வாக்குகள் பதிவாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 4.85 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி குறித்த விவரணங்களை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Duration:00:08:39

Ask host to enable sharing for playback control

செய்தியின் பின்னணி: NDIS மோசடிக் கட்டுப்பாடு - விதிகளை மாற்றும் அரசின் புதிய நடவடிக்கைகள்

4/23/2026
நாட்டின் முக்கிய சமூக ஆதரவுத் திட்டமான NDIS, தற்போது பெரிய மாற்றங்களைச் சந்திக்கிறது. மோசடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், அதிகரித்து வரும் செலவினங்களைக் குறைக்கவும் அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Duration:00:06:41

Ask host to enable sharing for playback control

மேற்கு சிட்னி விமான நிலையத்திலிருந்து சர்வதேச பயணிகள் விமானசேவை எப்போது தொடங்குகிறது

4/23/2026
ஆஸ்திரேலியாவின் புதிய மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான டிக்கெட்டுகள் விற்பனையாக ஆரம்பித்துள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:24

Ask host to enable sharing for playback control

செய்தியின் பின்னணி: அரசு தரும் தொழில்சார்ந்த வட்டி இல்லா கடன் யாருக்கு? ஏன்?

4/23/2026
ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை உயர்வு பல தொழில்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு அரசு வட்டி இல்லா கடன் வழங்க ஆரம்பித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்யை முன்வைக்கிறார் றைசெல்.

Duration:00:07:45

Ask host to enable sharing for playback control

ANZAC தினம்: ஒரு எளிய விளக்கம்

4/23/2026
ஆஸ்திரேலிய தினத்தைப் போன்றே ஆஸ்திரேலியர்களுக்கு முக்கியமான மற்றொரு தினம் ANZAC தினம். ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் அனுசரிக்கப்படும் ANZAC தினம் குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.

Duration:00:09:18

Ask host to enable sharing for playback control

எண்ணைகளின் ராணி - நல்லெண்ணையின் மருத்துவ குணங்கள்

4/22/2026
நல்லெண்ணையின் மருத்துவ குணங்கள் மற்றும் அன்றாடம் நாம் எவ்வாறு நல்லெண்ணையை பயன்படுத்தலாம் என்பதை பற்றியும் விளக்குகிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி. அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

Duration:00:08:26

Ask host to enable sharing for playback control

'எனக்குப் பிடித்த புத்தகம்'

4/22/2026
உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ம்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிய சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் மெல்பனைச் சேர்ந்த அசோக், விஜி ராம் மற்றும் சிட்னியைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணமூர்த்தி ஆகியோர்.

Duration:00:17:29

Ask host to enable sharing for playback control

இன்றைய செய்திகள்: 23 ஏப்ரல் 2026 வியாழக்கிழமை

4/22/2026
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 23/04/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Duration:00:05:37

Ask host to enable sharing for playback control

மர்மங்கள் ஒரு தொடர்கதை: D. B Cooper மாயமானது எப்படி?

4/22/2026
D. B Cooper என்பவர் 1971 இல் அமெரிக்காவில் Oregon மாநிலத்திலுள்ள Portland என்ற இடத்திலிருந்து வாஷிங்டன் Seattle என்ற நகரத்திற்கு சென்று கொண்டிருந்த விமானத்தைக் கடத்தியதோடு அதிலிருந்து பாரசூட் மூலமாக வெளியே குதித்தார். அவருக்கு என்ன நடந்தது? அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய மர்மமாக இது இன்றுவரை பார்க்கப்படுகிறது. ‘மர்மங்கள் ஒரு தொடர்கதை’ என்ற தொடரில் D. B Cooper குறித்த சம்பவத்தை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன்.

Duration:00:08:23

Ask host to enable sharing for playback control

நீரிழிவு: உண்மைகள், தவறான நம்பிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டு வழிகள்

4/22/2026
நீரிழிவு என்பது நம்மில் பலரையும் பாதிக்கின்ற நோய் நிலைமைகளில் ஒன்று. இந்நீரிழிவு தொடர்பில் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் Endocrinologist Felix Jebasingh அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:18:15

Ask host to enable sharing for playback control

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் இந்திய கலாச்சார மையம் அமைக்கும் பணி ஆரம்பம்

4/22/2026
குயின்ஸ்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் இந்திய சமூகத்திற்கான “House of India” எனும் புதிய சமூக மற்றும் கலாச்சார மையத்தை உருவாக்கும் முயற்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:38

Ask host to enable sharing for playback control

செய்தியின் பின்னணி: நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: காரணம் என்ன?

4/21/2026
மத்திய கிழக்கில் நிலவும் மோதல், ஆஸ்திரேலியாவின் உர விநியோகம், விவசாய உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைப்பின் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

Duration:00:06:45

Ask host to enable sharing for playback control

தமிழக தேர்தல் களம் – 22 ஏப்ரல் 2026

4/21/2026
தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 23) தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், இறுதிக்கட்ட பிரச்சார செய்திகளுடன் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Duration:00:08:23

Ask host to enable sharing for playback control

இன்றைய செய்திகள்: 22 ஏப்ரல் 2026, புதன்கிழமை

4/21/2026
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 22/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Duration:00:03:31

Ask host to enable sharing for playback control

இலங்கை: இந்திய துணை குடியரசுத்தலைவரின் இலங்கை வருகை

4/21/2026
இந்திய துணை குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்கள் இரு நாட்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். இலங்கை அதிபர், தமிழ் தலைவர்கள் உள்ளிட்ட பலரை அவர் சந்தித்ததோடு, மலையக பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Duration:00:08:35

Ask host to enable sharing for playback control

‘எல்லாவித்திலும் ‘திமுக, அதிமுக’வை விட விஜய்யின் தவெக முன்னிலையில் உள்ளது’- தவெக பெலிக்ஸ்

4/21/2026
தமிழ்நாட்டில் முதல் தேர்தலை சந்திக்கிறது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சியின் செயல்பாடுகள், விஜய் மீதான விமர்சனங்கள், திமுக-அதிமுக வழிவந்த திட்டங்களை தவெக பின்பற்றுவது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு. அவருடன் உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Duration:00:14:26